×

நெல்லுமண்டி தெரு  புவனேஸ்வரி ஜுவல்லர்ஸ்ன் தீபாவளி சிறப்பு விற்பனை

புதுக்கோட்டை, நவ.1: புதுக்கோட்டை நெல்லு மண்டித் தெருவில் 39 ஆண்டுகள் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் புகழ்பெற்ற எங்கள் நிறுவனம் பாரம்பரியமிக்க நவநாகரீக வடிவமைப்புகளில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு தமிழக அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தீபாவளி சிறப்பு தங்கம் வைரம் வெள்ளி நகைகளின் உப்பு விற்பனை நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் தீபாவளிக்கு என்று புதுப்புது டிசைன்களில் நெக்லஸ், தோடு, வளையல், மூக்குத்தி என தங்கம் வைர நகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும் தீபாவளி சலுகையாக கிராமுக்கு ரூபாய் 51 தள்ளுபடி, எடைக்கு எடை வெள்ளி, பட்டாடை பட்டாசு என இந்த தீபாவளிக்கு உங்களுக்கான பரிசை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரூ.3 ஆயிரம்  முதல் வைர மூக்குத்தி கள் ரூ. 7ஆயிரம் முதல் ஓவியா நெக்லஸ் என தீபாவளி கலெக்ஷன் கல்லுடன் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கயிறுகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை. மேலும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.இந்த தீபாவளியில் நெல்லும் மண்டி தெரு புவனேஸ்வரி ஜுவல்லர்ஸ் இன் ஆபரணங்களை வாங்கி இந்த தீபாவளியை தங்க தீபாவளியாக கொண்டாடி மகிழுமாறு அதன் நிர்வாக இயக்குனர்  வெங்கடேசன்  தெரிவித்தார்கள்.

Tags :
× RELATED புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி...